in

லண்டனில் Modiயின் முகத்திரையை கிழித்த ராகுல்.. Pudhumadam Haleem | Rahul Gandhi | Mallikarjun Kharge

Win iPhone 14 100% Free 🤩🤩

iPhone 14



லண்டனில் Modiயின் முகத்திரையை கிழித்த ராகுல்.. Pudhumadam Haleem | Rahul Gandhi | Mallikarjun Kharge#NakkheeranTV #pudumadamhaleem #rahulgandhispeech #modi #mallikarjunkharge #bjp #rahulgandhi #congress #congressvsbjp #nakkheeraninterview #nakkheeran

லண்டனில் Modiயின் முகத்திரையை கிழித்த ராகுல்.. Pudhumadam Haleem | Rahul Gandhi | Mallikarjun Kharge | BJP | Congress | Nakkheeran TV

Nakkheeran Book online:
Android:
IOS:

Subscribe to Nakkheeran TV

www.Nakkheeran.in
Social media links
Facebook:
Twitter:

About Nakkheeran TV:
Nakkheeran TV – Nakkheeran’s Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Nakkheeran,Nakkheeran TV,Nakkeeran,Nakkheeran TV News,Nakkheeran TV News Channel,Nakkheeran TV Channel,Nakkheeran TV Youtube,Nakkheeran TV Youtube Channel,nakkheeran tv latest,nakkheeran news channel,nakkheeran youtube,pudumadam haleem,pudumadam haleem interview,nakkheeran interview latest,nakkheeran channel,nakkheeran news,nakkeeran news,rahul gandhi speech in london,rahul gandhi speech london,rahul gandhi,modi,bjp,congress,pudumadam haleem latest interview

Video Source & Full Credit

Our Score
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Download Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

31 Comments

  1. பிறமாநிலங்களில் ரம்மியை தடை செய்யும்போது தமிழ்நாட்டில் தடைசெய்ய எந்த
    சட்டம் தடுக்கிறது?
    தமிழ்நாட்டு ஆட்சியில்
    வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
    20 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக
    செய்திகள் வருகின்றன.!
    இஃது மிகவும் வேதனை தருகிறது!!
    வாழ்க !தமிழ்நாடு.!வளர்க! இந்திய தேசிய ஒற்றுமை!!!!!!!!!

  2. ஏன்டா உங்களுக்கெல்லாம் வெட்கம் மானம் எதுவுமே கிடையாதா? கொள்ளை அடிக்க விடுபவன் தான் உங்களுக்கு நல்லவன். நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் மோடி நல்லது செய்தால் கெட்டவர். உங்களுக்கெல்லாம் தேச பற்று என்ற ஒன்று இருக்கா? காசு ஒன்றுதான் குறி. போகும் போது கொள்ளை அடித்ததை எடுத்து கொண்டு போக முடியுமா?

  3. பிரதமர் மோடி அவர்கள் முன்பு வெளிநாடு சென்றபோது இந்தியாவைப் பற்றியும் இந்திய அரசாங்கத்தை பற்றியும் எவ்வளவு கேவலமாக பேசினார் என்பதை ஒரு கட்டுரை தயாரித்து ஆவணமாக வெளியிட வேண்டும் அப்பொழுது தான் இந்த பிஜேபி காரர்களுக்கு பைத்தியம் தெளியும் இதை காங்கிரசுக்காரர்கள் செய்ய வேண்டும் ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தற்போதைய காங்கிரஸ்காரர்கள் பதவி ஒன்றையே குறிக்கோளாக இருக்கிறார்கள் உதாரணமாக இந்த கார்த்திக் சிதம்பரம் சசிதரூர் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள் கட்சிக்கு எதிராக கையெழுத்துப் போட்ட அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் அப்பொழுதுதான் காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சியை பிடிக்கும் இவர்கள் எட்டப்பனை போன்று செயல்படுகிறார்கள்

  4. இந்திய மக்களின் உள்ளங்களில் நேசித்துக் கொண்டிருக்கும் அடுத்த பிரதமர் ராகுல் விஜி அவர்கள் அவர் ஒரு இந்தியாவின் தீர்க்கதரிசி அவர் எது சொன்னாலும் அப்படியே நடக்கிறது உலகத்தில் இது பிஜேபி கட்சியினருக்கு தெரிந்ததால்தான் கொதிக்கிறார்கள் விரைவில் இந்திய மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராகுலை அரியணை ஏற்றுவார்கள் இது உண்மை கடவுளின் கட்டளையும் ஆகும்

  5. கிறிஸ்தவர்களுக்கு கபரஸ்தான் (சுடுகாடு) ஆர்எஸ்எஸின் அஜண்டா நிறைவேற உழைக்கும் மோடிக்கு கர்னாடக காங்கிரஸ் கல்லரையை தோண்டுகிறார்கள். அவனவன் செய்த கிரியைகளுக்கு தக்க பலன் அவனவனுக்கு கிடைக்கும்.

  6. நேருஜி செய்தது ஆக்கபூர்வமான தொலைநோக்குதிட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் ஆனால் நம்ம மோடிஜி செய்வது நம்அழிவுஅரசியல்

  7. கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மாணவர்களை ஏமாற்றும் மோசடி மன்னன் மோடி ஆட்சி ஒழிக

  8. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை தாறுமாறாக உயர்த்திய மோசடி மன்னன் மோடி ஆட்சி ஒழிக

  9. அதானி அம்பானிக்கு இந்தியாவை கூறு போட்டு விற்று கொழிக்கும் பாஜக சங்கி ஆதரவு ஆட்சி ஒழிக

  10. பிஜேபி சொல்லி கொள்ளட்டும் தேச பற்றுனு
    திரும்ப உங்கள் வாய்ல அவர்கள் சொல்வதாக கூட நீங்கள் சொல்லாதீர்கள்
    அப்படி தான் நம் தேசத்தை நாம் பாது காக்க வேண்டும்

  11. அங்கு சொன்னது இவருக்கு கேவலம் இல்லை அதை செயதவரு அவர்
    இவரை தேர்வு செய்யாத வாக்காலருக்கு தான் அவமானம்
    ஆனால் இந்த வழி தான் விமோசனம் தரும்

  12. ஐய்ய்யா நக்கீரன் கோபால் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ராகுல் காந்தி யின்
    பாரத் ஜோடோ கேரளா ஜோடோ கரனாடகா ஜோடோ ஆந்திரா ஜோடோ தமிழக ஜோடோ கேரளா ஜோடோ கரனாடகா ஜோடோ ஆந்திரா ஜோடோ என்று
    இந்தியா முழுவதும் எத்தனை எத்தனை ஜோடோக்கள் நடத்தினாலும் இந்தியா முழுவதும் சுற்றி சுற்றி வந்தாலும் தலைகீழாக நடந்தாலும் தவம் செய்தாலும் தலையால் தண்ணீர் குடித்தாலும் அங்கப்பிரதட்சணம் செய்து இந்தியா வை சுற்றி சுற்றி வந்தாலும் தலைகீழாக நடந்தாலும்
    எதுவுமே நடக்காது பலிக்காது வராது அமையாது நடக்காது வாய்ப்பே கிடையாது கிடைக்காது என்பது தெரிந்து விட்டது புரிந்து விட்டது விளங்கி விட்டது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் அதனால் தான் இப்போது இந்த ராகுல் காந்தி ஏற்கனவே சதி திட்டங்களை திட்டி இந்த
    இங்கிலாந்து இலண்டன் காரணின் அம்பட்டணின் ஆவன குப்பையை வைத்து கொண்டு எப்படி யாவது எப்பாடு பட்டாவது இந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களை வீழ்த்துவதற்கு எத்தனை எத்தனை சதித்திட்டம் களை தீட்டி னாலும் எல்லாவற்றையும் முறியடித்து தவிடு பொடி யாக்கி சரித்திர சாதனை புரிந்து மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் பாஜாகா வின் தலைவர் தன்னலமற்ற சுயநலமற்ற குடும்ப நலமற்ற தலைவனாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் நல்லாட்சி அரசாங்கத்தை உலகமே போற்றும் உன்னதமான தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை மட்டுமே என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த ராகுல் காந்தி யின் இந்த கேவலமான கேடுகெட்ட பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா இந்திய மக்கள் வெளிநாட்டில் போய் பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த ராகுல் காந்தி யின் லட்ச்சனம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    இந்த ராகுல் காந்தி யின் பிரதமர் கனவு கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் நடக்காது பலிக்காது வராது அமையாது நடக்காது வாய்ப்பே கிடையாது கிடைக்காது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம். இத்தாலி ரத்தம் ஓடும் இந்த ராகுல் காந்தி க்கு இந்த புத்தி தானய்யா
    இருக்கும் இந்திய உணர்வு
    இருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  13. பப்பு வே பப்புனு சொன்னது டங்கு சிலிப் ஆனது தான் காரணம்
    நாங்கள் தான் பெரிய பருப்புனு
    சொல்லி கொள்பவர்களை
    கடைந்து எடுக்கிறார்

  14. கவர்னர் ஆன்லைன் மசோதாவுக்கு அனுமதி அதை கூறும் ஆளுநர்தற்கு மசோவிற்குதாகையெழுத்து போட்டவர்அதைசட்டசபையில்சட்டமாக்கிஅனுப்பினால்கையெழுத்துப்போடாமல் கிடப்பில் போட்டு வைத்துவிட்டார் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காலங்கடந்து கிறார் காரணம் என்னவென்றால் மனுஸ்மிருதி தான் மனுஸ்மிருதியில் பார்ப்பனரல்லாத சூத்திரனும் வைசியனும் ஷத்திரியனாகஇருக்கிறவங்க மனம்போனபோக்கில்வாழவேண்டும்மது,மாமிசம் கொலை, களவு,திருட்டுஇவைகளை இருக்கிற ஜாதிகள் எல்லாம் கொலை கொள்ளை திருட்டு மது மங்கை போன்றவைகளை அனுபவியுங்கள் என்று சொல்லுகிற பார்ப்பனியம் அதுதான் மனுஸ்மிருதி கவர்னர் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிப்பது அதுவும் அமித்ஷாமகன்ஆன்லைன்சூதாட்டதலைமையாகதன்னுடைய மகனுடைய அனுமதியின் பேரில்தான் கட்டாயத்தின் பேரில்தான் கவர்னர் ஆன்லைன் ஆட்டத்தை அனுமதிக்கிறார் என்றால் மனுஸ்மிருதி இந்த ஆன்லைன் வடிவத்தில் சமுதாயத்தில் இயங்குகிறது பார்ப்பனியம் வாழ்கிறது என்றுபொருள்கொள்ளளலாம்

Outer Banks 3 | Bande-annonce officielle VF | Netflix France

My Self Reliance – Lifestyle, Biography, & Net Worth!

Win iPhone 14 100% Free 🤩🤩

iPhone 14