in

Hindu மதத்தை விட்டு வெளியே சென்ற நாடார்கள்.. வரலாறு சொல்லும் Peter Alphonse | DMK | MK Stalin

Win iPhone 14 100% Free 🤩🤩

iPhone 14



Hindu மதத்தை விட்டு வெளியே சென்ற நாடார்கள்.. வரலாறு சொல்லும் Peter Alphonse | DMK | MK Stalin#NakkheeranTV #PeterAlphonse #peteralphonsespeech #dmk #mkstalin #sekarbabu #rnravi #kalaignar #kalaignarkarunanidhi #mkstalinvsrnravi #nakkheeran #nakkeerannews

Hindu மதத்தை விட்டு சென்ற நாடார்கள்.. வரலாறு சொல்லும் Peter Alphonse | DMK | MK Stalin | RN Ravi | DMK | BJP | Nakkheeran TV

Nakkheeran Book online:
Android:
IOS:

Subscribe to Nakkheeran TV

www.Nakkheeran.in
Social media links
Facebook:
Twitter:

About Nakkheeran TV:
Nakkheeran TV – Nakkheeran’s Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Nakkheeran,Nakkheeran TV,Nakkeeran,Nakkheeran TV News,Nakkheeran TV News Channel,Nakkheeran TV Channel,Nakkheeran TV Youtube,Nakkheeran TV Youtube Channel,peter alphonse,peter alphonse speech,peter alphonse latest speech,peter alphonse latest,dmk,mk stalin,bjp,rn ravi,mk stalin vs rn ravi,dravida model,peter alphonse about dravida model,peter alphonse about dravidam,peter alphonse about mk stalin,nakkheeran news channel,nakkheeran youtube,stalin,kalaignar

Video Source & Full Credit

Our Score
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Download Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

41 Comments

  1. தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி பிஜேபி யை எதுர்க வேண்டிய விதத்தில் எதுர்க வேண்டும். இன்னும் வீரியத்தோடு எதிர்க்க வேண்டும்.

  2. Muslim மன்னர்கள் அவர்கள் ஆட்சி காலத்தில் பெண்ணின் மார்பங்கள் பிடித்து தான் மேல் இருந்து கிலே இருங்குவர். இது எந்த சனாதன கொள்கை.

    நீங்கள் பிராமண குடும்பியை அறுத்து பூணூலை அறுத்து வெட்டினார்கள் அதை எந்த கணக்கில் சேர்க்க வேண்டும்.

  3. Most beneficial community because of Social justice movement is Nadar. But, they support BJP as Kamarajar was defeated by DMK. Kamarajar was made by communal leader by certain group of Nadar community. He was a national leader.
    I am from the village of Mr. Peter Alphonse. Hindu Nadars are wealthier than Christian Nadars.
    Nadars converted to Christianity only for self respect, not for money.

  4. உணர்வுப்பூர்வமான உரை நிகழ்த்திய அண்ணன் திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  5. பேசாமல் இவர் திமுக வில் சேர்ந்து விடலாம். இவர் எதிர்ப்பிற்கு காரணம் மதம்.மதமாற்றங்களை தடுப்பதால்தான் மோடி மீது கோபம். சனாதனத்திற்கு மாற்று கிருஸ்துவ மதம் என்று கூற நினைத்து திராவிடம் என்கிறார். பொய். காங்கிரசில் இல்லாமல் திமுக வில் இருந்தால் பீட்டரை எதிர்க்க மாட்டோம். கடைசியில் விஷயத்திற்கு வந்து விட்டார். மதமாற்றத்தை ஊக்குவிக்கிறார்.இவர்களுக்கு மட்டும் மானம் இருக்கு.இந்துக்களுக்கு இல்லை.

  6. எங்கப்பன் குதிருக்குள் இல்லை. இந்தமாதிரி கொடுமைகள் நாடார் சமூகத்திற்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் அப்போது உயர்சாதி. எனவே வரலாற்றை சொல்லும்போது 17 சாதி காரர்களுக்கு மட்டும்தான் மேலாடை அணிய உரிமை இல்லை என்று வரலாற்றை திருதுங்கள்.

  7. பிரைஸ் த லார்ட் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ்க்கு வாழ்த்துக்கள் அவர் பேசிக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் ஒரு யதார்த்தமான உண்மையான அதே நேரத்தில் பழங்கால விஷயங்களை மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் உண்மையாகவும் எடுத்துக் கூட கூடியவர் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் இவர் வரும் காலங்களில் பல்வேறு உயர்ந்த பதவிகளை பெற்று நல்ல முறையில் சீரும் சிறப்பாக பல்லாண்டு அவர் வாழ வேண்டும் என்று மிஷனரி தரிசன இயக்கம் வாழ்த்துகிறது

  8. உன்மையை உரக்க சொல்லும் அண்ணன் திரு, பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் எழுச்சி உரை சரித்திர உண்மை மிக தெள்ள தெளிவாக எடுத்துக்காட்டு தலுடன் மக்களுக்கு எடுத்துரைத்தார்
    நட்சத்திர பேச்சாளர் என்ற பட்டத்தை இளம் வயதில் பெற்றவர்

  9. எல்லாம் சரிதான். அந்த சமஸ்தானத்தில் ஆட்சி செய்தவர் யார்? அதுமட்டும் சரியாகச் சொல்லுங்கள் பீட்டர் சார். தயாநிதி மாறன். எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல் நடத்துகிறீர்களே. நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று பேசும்போது. உங்கள் காதுகளில் இய்யத்தைக் காய்ச்சி ஊற்றியிருந்தார்களா? திராவிடர்கள்! சொல்லுங்கள் திரு பீட்டர் அல்போன்ஸா

  10. இப்பொழுதும் கேரளாவில் சேலக்கரை என்ற ஊர் இருக்கு கிறது திப்பு சுல்தான் அந்த ஊரில் மார்பை மறைக்க சேலை கொடுத்தார்

  11. வைக்கம் போராட்டம் கோவில் நுழைவுக்காக அல்ல; கோவில் அமைந்துள்ள தெருக்களில் சாதிபேதமின்றி அனைவரும் செல்ல உரிமை வேண்டும் என்பதற்காகத்தான்!

  12. சூத்திரன் திருமணம் முடித்தால் மணப் பெண்ணினை முதல் நாள் நம்பூதிரிக்கு கொடுக்க வேண்டும் இதுதான் சனாதனம்

  13. உண்மை தான்.நானும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவன்.இந்த உயர் ஜாதி ஹிந்துக்களின் சனாதன கொடுமையால் தான் எங்கள் முன்னோர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள்.இப்போதுள்ள சாங்கிகளுக்கு இந்த வரலாறு தெரிந்தால்,இந்த கொடுமைகளை அனுபவித்த முன்னோர்களை நினைத்து பார்த்தால் நிச்சயமாக இந்த சங்கி கூட்டத்தில் சேரமாட்டார்கள்.மாறாக சனாதன சங்கிகளை ஓட ஓட விரட்டுவார்கள் என்பது உண்மை

  14. மார்பை காட்டச் சொன்ன
    இயக்கத்தை ஆதரிப்போர்

    பிஜேபி ஆர் எஸ் எஸ்
    நாதக ஆமை 🐢
    அதை எதிர்த்த திராவிடம்
    இதெல்லாம் ஆமை குஞ்சுகளுக்கு எங்க தெரியபோகிறது

  15. Dei ungalai pol naduvil pulluruvigalal thannudaya suya labathirga Sanatha Dharnathai yerkanave alithuviteergal. Sanathanam engira varthaikku arthame theriyamal ethaiyavathu pesuvathu ungalai pondra arivaligalin gunathai kattukiradhu. Inimelum pesamal mounamaga iru. Poginra kalathukku nallathu. Ethai ethaiyodum oppida vendam mudane.

  16. மேல் சாதி பிராமணனின் கொடுமை வெளி நாட்டிலிரூந்து வந்த கிறீஸ்தவ பாதரியார்கள் வெள்ளைகாரர்களுக்கு மக்களின் வேதனைகளை மனுக்கள் ஏழுதி இந்திய பெண்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தார்கள்.கீறிஸ்தவர்களை இன்று வரை எதிரீயாக நடத்துகிறிர்கள்

  17. பன்னிகள் கூட தமிழ்நாட்டில் ரவியை மதிக்கவில்லை. வெட்க்கம் கெட்டவர். இன்னும் பதவில் இருந்துகொண்டு தமிழனின் உயிரை எடுக்கிறான் பாவி.

  18. Peter Alphonse nee enna pirakkum bodhe Christian ah. Tenkasi la un appa enna panninar, unna eppadi BL padikka vachar nu enakku theriyum. Nee MLA aaga enna enna pannine nu enakku theriyum. MLA aana piragu evlo sothu vaangi kuvichu irukke num theriyum. Rumba yokkiyan madhiri peasadhe

  19. திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தந்தை பெரியார் அவர்கள் காந்திஜி அவர்களுக்கு எழதிய கடிதத்திற்கு அவர் பதில் அளிக்கவில்லைஎன்று தெளிவாக சொல்லி விட்டீர்கள் தனானத்தைபற்றி அருமையான கருத்துக்கள் நன்றி

JAB WE MATCHED – Official Trailer | Jasmin Bhasin | Shivangi Joshi | Amazon miniTV

Mr. Krabbs' Networth (SHOCKING)

Win iPhone 14 100% Free 🤩🤩

iPhone 14